"Keyguard"
"பின் குறியீட்டை உள்ளிடவும்"
"சிம் PUK மற்றும் புதிய பின் குறியீட்டை உள்ளிடவும்"
"சிம் PUK குறியீடு"
"புதிய சிம் பின் குறியீடு"
"கடவுச்சொல்லை உள்ளிட, தொடவும்"
"திறக்க, கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"திறக்க, பின்னை உள்ளிடவும்"
"பின்னை உள்ளிடுக"
"பேட்டர்னை உள்ளிடுக"
"கடவுச்சொல்லை உள்ளிடுக"
"தவறான பின் குறியீடு."
"செல்லாத சிம் கார்டு."
"முழுவதுமாகச் சார்ஜ் ஆகிவிட்டது"
"%s • வயர்லெஸ் முறையில் சார்ஜாகிறது"
"%s • சார்ஜாகிறது"
"%s • வேகமாகச் சார்ஜாகிறது"
"%s • மெதுவாகச் சார்ஜாகிறது"
"சார்ஜரை இணைக்கவும்."
"திறக்க, மெனுவை அழுத்தவும்."
"நெட்வொர்க் பூட்டப்பட்டது"
"சிம் கார்டு இல்லை"
"டேப்லெட்டில் சிம் கார்டு இல்லை."
"மொபைலில் சிம் கார்டு இல்லை."
"சிம் கார்டைச் செருகவும்."
"சிம் கார்டு செருகப்படவில்லை அல்லது படிக்கக்கூடியதாக இல்லை. சிம் கார்டைச் செருகவும்."
"பயன்படுத்த முடியாத சிம் கார்டு."
"சிம் கார்டு நிரந்தரமாக முடக்கப்பட்டது.\n வேறு சிம் கார்டைப் பெற, உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்."
"சிம் கார்டு பூட்டப்பட்டுள்ளது."
"சிம் கார்டு PUK ஆல் பூட்டப்பட்டது."
"சிம் கார்டைத் திறக்கிறது…"
"பின்னுக்கான பகுதி"
"சாதனத்தின் கடவுச்சொல்"
"சிம் பின்னுக்கான பகுதி"
"சிம் PUKக்கான பகுதி"
"அடுத்த அலாரம் %1$sக்கு அமைக்கப்பட்டுள்ளது"
"நீக்கும் பட்டன்"
"இ-சிம்மை முடக்கும்"
"eSIMஐ முடக்க முடியவில்லை"
"பிழை ஏற்பட்டதால் eSIMஐ முடக்க முடியவில்லை."
"என்டர் பட்டன்"
"பேட்டர்ன் நினைவில்லையா"
"தவறான பேட்டர்ன்"
"தவறான கடவுச்சொல்"
"தவறான பின்"
- %d வினாடிகளுக்குப் பிறகு முயலவும்.
- 1 வினாடிக்குப் பிறகு முயலவும்.
"பேட்டர்னை வரையவும்"
"சிம் பின்னை உள்ளிடவும்."
"\"%1$s\"க்கான சிம் பின்னை உள்ளிடவும்."
"%1$s மொபைல் சேவை இல்லாமல் சாதனத்தைப் பயன்படுத்த, eSIMஐ முடக்கவும்."
"பின்னை உள்ளிடவும்"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"சிம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொடர, PUK குறியீட்டை உள்ளிடவும். விவரங்களுக்கு, தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்."
"\"%1$s\" சிம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொடர, PUK குறியீட்டை உள்ளிடவும். விவரங்களுக்கு, தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்."
"பின் குறியீட்டை உள்ளிடவும்"
"பின் குறியீட்டை உறுதிப்படுத்தவும்"
"சிம் கார்டைத் திறக்கிறது…"
"4 இலிருந்து 8 எண்கள் உள்ள பின்னை உள்ளிடவும்."
"PUK குறியீட்டில் 8 அல்லது அதற்கும் அதிகமான எண்கள் இருக்க வேண்டும்."
"சரியான PUK குறியீட்டை மீண்டும் உள்ளிடவும். தொடர் முயற்சிகள் சிம்மை நிரந்தரமாக முடக்கிவிடும்."
"பின் குறியீடுகள் பொருந்தவில்லை"
"பேட்டர்னை அதிக முறை தவறாக வரைந்துவிட்டீர்கள்"
"உங்கள் பின்னை %1$d முறை தவறாக உள்ளிட்டுவிட்டீர்கள். \n\n%2$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"உங்கள் கடவுச்சொல்லை %1$d முறை தவறாக உள்ளிட்டுவிட்டீர்கள். \n\n%2$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"திறப்பதற்கான பேட்டர்னை, %1$d முறை தவறாக வரைந்துவிட்டீர்கள். \n\n%2$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்த டேப்லெட் மீட்டமைக்கப்பட்டு, அதன் எல்லாத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்த மொபைல் மீட்டமைக்கப்பட்டு, அதன் எல்லாத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்த டேப்லெட் மீட்டமைக்கப்பட்டு, அதன் எல்லாத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்த மொபைல் மீட்டமைக்கப்பட்டு, அதன் எல்லாத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்தப் பயனர் அகற்றப்பட்டு, எல்லாப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்தப் பயனர் அகற்றப்பட்டு, எல்லாப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்தப் பயனர் அகற்றப்பட்டு, எல்லாப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்தப் பயனர் அகற்றப்பட்டு, எல்லாப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், பணிக் கணக்கு அகற்றப்பட்டு, எல்லாச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், பணிக் கணக்கு அகற்றப்பட்டு, எல்லாச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். பணிக் கணக்கு அகற்றப்பட்டு, எல்லாச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். பணிக் கணக்கு அகற்றப்பட்டு, எல்லாச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"திறப்பதற்கான பேட்டர்னை, %1$d முறை தவறாக வரைந்துவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக வரைந்தால், மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி டேப்லெட்டைத் திறக்கும்படி கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"திறப்பதற்கான பேட்டர்னை, %1$d முறை தவறாக வரைந்துவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக வரைந்தால், மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி மொபைலைத் திறக்கும்படி கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"சிம்மின் பின் குறியீடு தவறானது. இனி சாதனத்தைத் திறக்க, உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்."
- சிம்மின் பின் குறியீடு தவறானது, இன்னும் நீங்கள் %d முறை முயலலாம்.
- சிம்மின் பின் குறியீடு தவறானது, மேலும் %d முயற்சிகளுக்குப் பின்னர், உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு மட்டுமே சாதனத்தைத் திறக்க முடியும்.
"பயன்படுத்த முடியாத சிம். உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்."
- சிம்மின் PUK குறியீடு தவறானது, மேலும் %d முறை முயலலாம். தொடர்ந்து தவறான குறியீடு உள்ளிடப்பட்டால், அதன் பிறகு சிம்மை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாமல் போகும்.
- சிம்மின் PUK குறியீடு தவறானது, மேலும் %d முறை முயலலாம். தொடர்ந்து தவறான குறியீடு உள்ளிடப்பட்டால், அதன் பிறகு சிம்மை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாமல் போகும்.
"சிம் பின் செயல்பாடு தோல்வியடைந்தது!"
"சிம் PUK செயல்பாடு தோல்வியடைந்தது!"
"குறியீடு ஏற்கப்பட்டது!"
"சேவை இல்லை."
"உள்ளீட்டு முறையை மாற்றும்"
"விமானப் பயன்முறை"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும், பேட்டர்னை வரைய வேண்டும்"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும், பின்னை உள்ளிட வேண்டும்"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும், கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்கு, பேட்டர்னை வரைய வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்கு, பின்னை உள்ளிட வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்கு, கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, பேட்டர்னை வரைய வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, பின்னை உள்ளிட வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"நிர்வாகி சாதனத்தைப் பூட்டியுள்ளார்"
"பயனர் சாதனத்தைப் பூட்டியுள்ளார்"
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. வடிவத்தை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. வடிவத்தை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. பின்னை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. பின்னை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
"அடையாளங்காணபடவில்லை"
"அடையாளங்காணபடவில்லை"
- சிம் பின்னை உள்ளிடவும். மேலும், %d வாய்ப்புகள் மீதமுள்ளன.
- சிம் பின்னை உள்ளிடவும். மீதமுள்ள %d வாய்ப்பில் தவறுதலான பின் உள்ளிடப்பட்டால், உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு மட்டுமே சாதனத்தைத் திறக்க முடியும்.
- சிம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொடர்வதற்கு, PUK குறியீட்டை உள்ளிடவும். நீங்கள் %d முறை மட்டுமே முயற்சிக்க முடியும். அதன்பிறகு சிம் நிரந்தரமாக முடக்கப்படும். விவரங்களுக்கு, மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.
- சிம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொடர்வதற்கு, PUK குறியீட்டை உள்ளிடவும். நீங்கள் %d முறை மட்டுமே முயற்சிக்க முடியும். அதன்பிறகு சிம் நிரந்தரமாக முடக்கப்படும். விவரங்களுக்கு, மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.