"விசைப்பாதுகாப்பு"
"பின் குறியீட்டை உள்ளிடவும்"
"சிம் PUK மற்றும் புதிய பின் குறியீட்டைத் தட்டச்சு செய்யவும்"
"சிம் PUK குறியீடு"
"புதிய சிம் பின் குறியீடு"
"கடவுச்சொல்லை உள்ளிட, தொடவும்"
"திறக்க, கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"திறக்க, பின்னை உள்ளிடவும்"
"தவறான பின் குறியீடு."
"சார்ஜ் செய்யப்பட்டது"
"சார்ஜாகிறது"
"வேகமாக சார்ஜாகிறது"
"மெதுவாக சார்ஜாகிறது"
"உங்கள் சார்ஜரை இணைக்கவும்."
"திறக்க, மெனுவை அழுத்தவும்."
"பிணையம் பூட்டப்பட்டது"
"சிம் கார்டு இல்லை"
"டேப்லெட்டில் சிம் கார்டு இல்லை."
"தொலைபேசியில் சிம் கார்டு இல்லை."
"சிம் கார்டைச் செருகவும்."
"சிம் கார்டு இல்லை அல்லது படிக்கக்கூடியதாக இல்லை. சிம் கார்டைச் செருகவும்."
"சிம் கார்டைப் பயன்படுத்த முடியாது."
"உங்கள் சிம் கார்டு நிரந்தரமாக முடக்கப்பட்டது.\n மற்றொரு சிம் கார்டிற்காக உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்."
"சிம் கார்டு பூட்டப்பட்டுள்ளது."
"சிம் கார்டு PUK ஆல் பூட்டப்பட்டது."
"சிம் கார்டின் தடையைநீக்குகிறது..."
"வடிவம் மூலம் திறத்தல்."
"Pin மூலம் திறத்தல்."
"கடவுச்சொல் மூலம் திறத்தல்."
"வடிவப் பகுதி."
"ஸ்லைடு பகுதி."
"PIN பகுதி"
"சிம் PIN பகுதி"
"சிம் PUK பகுதி"
"அடுத்த அலாரம் %1$sக்கு அமைக்கப்பட்டது"
"நீக்கு"
"உள்ளிடு"
"வடிவத்தை மறந்துவிட்டீர்களா"
"தவறான வடிவம்"
"தவறான கடவுச்சொல்"
"தவறான பின்"
"%d வினாடிகள் கழித்து முயற்சிக்கவும்."
"வடிவத்தை வரையவும்"
"சிம் பின்னை உள்ளிடவும்"
"\"%1$s\"க்கான சிம் பின்னை உள்ளிடவும்"
"பின்னை உள்ளிடுக"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"சிம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொடர்வதற்கு PUK குறியீட்டை உள்ளிடவும். விவரங்களுக்கு மொபைல் நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும்."
"\"%1$s\" சிம் இப்போது முடக்கத்தில் உள்ளது. தொடர, PUK குறியீட்டை உள்ளிடவும். விவரங்களுக்கு, மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்."
"விரும்பிய பின் குறியீட்டை உள்ளிடவும்"
"விரும்பிய பின் குறியீட்டை உறுதிப்படுத்தவும்"
"சிம் கார்டின் தடையைநீக்குகிறது..."
"4 இலிருந்து 8 எண்கள் வரையுள்ள பின்னை உள்ளிடவும்."
"PUK குறியீட்டில் 8 எண்கள் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்."
"சரியான PUK குறியீட்டை மீண்டும் உள்ளிடவும். தொடர் முயற்சிகள் சிம் ஐ நிரந்தரமாக முடக்கிவிடும்."
"பின் குறியீடுகள் பொருந்தவில்லை"
"அதிகமான வடிவ முயற்சிகள்"
"உங்கள் பின்னை %1$d முறை தவறாக உள்ளிட்டீர்கள். \n\n%2$d வினாடிகள் கழித்து முயற்சிக்கவும்."
"உங்கள் கடவுச்சொல்லை %1$d முறை தவறாக உள்ளிட்டீர்கள். \n\n%2$d வினாடிகள் கழித்து முயற்சிக்கவும்."
"திறப்பதற்கான வடிவத்தை %1$d முறை தவறாக வரைந்துள்ளீர்கள். \n\n%2$d வினாடிகளில் மீண்டும் முயற்சிக்கவும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால், டேப்லெட் மீட்டமைக்கப்படும், அத்துடன் இதன் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால் மொபைல் மீட்டமைக்கப்படும், அத்துடன் இதன் எல்லா தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். டேப்லெட் மீட்டமைக்கப்படும், அத்துடன் இதன் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். மொபைல் மீட்டமைக்கப்படும், அத்துடன் இதன் எல்லா தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால் இந்தப் பயனர் அகற்றப்படுவார், அத்துடன் அவரின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால் இந்தப் பயனர் அகற்றப்படுவார், அத்துடன் அவரின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இவர் அகற்றப்படுவார், அத்துடன் அவரின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இவர் அகற்றப்படுவார், அத்துடன் அவரின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால், பணி சுயவிவரம் அகற்றப்படும், அத்துடன் சுயவிவரத்தின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க %1$d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயற்சித்தால் பணி சுயவிவரம் அகற்றப்படும், அத்துடன் சுயவிவரத்தின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். பணி சுயவிவரம் அகற்றப்படும், அத்துடன் சுயவிவரத்தின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"மொபைலைத் திறக்க, %d முறை தவறாக முயற்சித்துள்ளீர்கள். பணி சுயவிவரம் அகற்றப்படும், அத்துடன் சுயவிவரத்தின் எல்லா தரவும் நீக்கப்படும்."
"திறப்பதற்கான வடிவத்தை %1$d முறை தவறாக வரைந்துள்ளீர்கள். மேலும் %2$d தோல்வி முயற்சிகளுக்குப் பிறகு, மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி உங்கள் டேப்லெட்டைத் திறக்க கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகளில் மீண்டும் முயற்சிக்கவும்."
"திறப்பதற்கான வடிவத்தை %1$d முறை தவறாக வரைந்துள்ளீர்கள். மேலும் %2$d தோல்வி முயற்சிகளுக்குப் பிறகு, மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி உங்கள் மொபைலைத் திறக்கக் கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகள் கழித்து முயற்சிக்கவும்."
"சிம் பின் குறியீடு தவறானது, உங்கள் சாதனத்தின் தடையை நீக்க, உங்கள் மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்."
- சிம்மின் பின் குறியீடு தவறானது, உங்களிடம் %d முயற்சிகள் மீதமுள்ளன.
- சிம்மின் பின் குறியீடு தவறானது, மேலும் %d முயற்சிக்குப் பின்னர், சாதனத்தைத் திறக்க, கண்டிப்பாக உங்கள் மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.
"சிம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல. உங்கள் மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்."
- சிம் PUK குறியீடு தவறானது, நிரந்தரமாக சிம் முடக்கப்படும் முன், நீங்கள் %d முறை முயற்சிக்கலாம்.
- சிம்மின் PUK குறியீடு தவறானது, நிரந்தரமாக சிம் முடக்கப்படும் முன், நீங்கள் %d முறை முயற்சிக்கலாம்.
"சிம் பின் செயல்பாடு தோல்வி!"
"சிம் PUK செயல்பாடு தோல்வி!"
"குறியீடு ஏற்கப்பட்டது!"
"சேவை இல்லை."
"உள்ளீட்டு முறையை மாற்று"
"விமானப் பயன்முறை"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும் வடிவத்தை வரைய வேண்டும்"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும் பின்னை உள்ளிட வேண்டும்"
"சாதனத்தை மீண்டும் தொடங்கியதும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்கு வடிவத்தை வரைய வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்குப் பின்னை உள்ளிட வேண்டும்"
"கூடுதல் பாதுகாப்பிற்குக் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, வடிவத்தை வரைய வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, பின்னை உள்ளிட வேண்டும்"
"சுயவிவரங்களுக்கு இடையே மாறும் போது, கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்"
"சாதன நிர்வாகி சாதனத்தைப் பூட்டியுள்ளார்"
"பயனர் சாதனத்தைப் பூட்டியுள்ளார்"
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. வடிவத்தை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. வடிவத்தை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. பின்னை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. பின்னை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
- %d மணிநேரமாகச் சாதனம் திறக்கப்படவில்லை. கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
"அறியப்படவில்லை"