"பேக்கேஜ் இன்ஸ்டாலர்"
"அடுத்து"
"நிறுவு"
"முடிந்தது"
"இந்தப் பயன்பாட்டை இதற்கு அனுமதி:"
"ரத்துசெய்"
"அறியப்படாத"
"நிறுவுகிறது…"
"பயன்பாடு நிறுவப்பட்டது."
"இந்தப் பயன்பாட்டை நிறுவ விரும்புகிறீர்களா? அது இதற்கான அணுகலைப் பெறும்:"
"இந்தப் பயன்பாட்டை நிறுவ விரும்புகிறீர்களா? இதற்கு எந்தத் தனிப்பட்ட அணுகலும் தேவையில்லை."
"முன்பே உள்ள இந்தப் பயன்பாட்டில் புதுப்பிப்பை நிறுவ விரும்புகிறீர்களா? ஏற்கனவே உள்ள உங்கள் தரவை இழக்க மாட்டீர்கள். புதுப்பிக்கப்பட்ட பயன்பாடு இதற்கான அணுகலைப் பெறும்:"
"உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டில் புதுப்பிப்பை நிறுவ விரும்புகிறீர்களா? ஏற்கனவே உள்ள உங்கள் தரவை இழக்க மாட்டீர்கள். புதுப்பிக்கப்பட்ட பயன்பாடு இதற்கான அணுகலைப் பெறும்:"
"முன்பே உள்ள இந்தப் பயன்பாட்டில் புதுப்பிப்பை நிறுவ விரும்புகிறீர்களா? ஏற்கனவே உள்ள உங்கள் தரவை இழக்கமாட்டீர்கள். இதற்குத் தனிப்பட்ட அணுகல் எதுவும் தேவையில்லை."
"உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டில் புதுப்பிப்பை நிறுவ விரும்புகிறீர்களா? ஏற்கனவே உள்ள உங்கள் தரவை இழக்க மாட்டீர்கள். இதற்குத் தனிப்பட்ட அணுகல் எதுவும் தேவையில்லை."
"பயன்பாடு நிறுவப்படவில்லை."
"இந்தத் தொகுப்பு நிறுவுவதிலிருந்து தடுக்கப்பட்டது."
"இந்தத் தொகுப்பு அதே பெயரில் ஏற்கனவே உள்ள தொகுப்புடன் முரண்படுகிறது."
"உங்கள் டேப்லெட்டுடன் இந்தப் பயன்பாடு இணங்கவில்லை."
"உங்கள் டிவியுடன் இந்தப் பயன்பாடு இணங்கவில்லை."
"உங்கள் மொபைலுடன் இந்தப் பயன்பாடு இணங்கவில்லை."
"தொகுப்பு சிதைந்ததுபோல் தெரிகிறது."
"%1$s பயன்பாட்டை உங்கள் டேப்லெட்டில் நிறுவ முடியாது."
"உங்கள் டிவியில் %1$sஐ நிறுவ முடியவில்லை."
"%1$s பயன்பாட்டை உங்கள் மொபைலில் நிறுவ முடியாது."
"திற"
"பாதுகாப்பிற்கு, தெரியாத மூலங்களிலிருந்து பெறப்படும் பயன்பாடுகளின் நிறுவலைத் தடுக்கும்படி உங்கள் டேப்லெட் அமைக்கப்பட்டுள்ளது."
"பாதுகாப்பிற்காக, அறியப்படாத மூலங்களிலிருந்து பெற்ற பயன்பாடுகளின் நிறுவலைத் தடுக்கும்படி உங்கள் டிவி அமைக்கப்பட்டுள்ளது."
"பாதுகாப்பிற்கு, தெரியாத மூலங்களிலிருந்து பெறப்படும் பயன்பாடுகளின் நிறுவலைத் தடுக்கும்படி உங்கள் மொபைல் அமைக்கப்பட்டுள்ளது."
"உங்கள் நிர்வாகி அறியப்படாத மூலங்களிலிருந்து பெற்ற பயன்பாடுகளை நிறுவ அனுமதிக்கவில்லை."
"சரி"
"அமைப்பு"
"பயன்பாடுகளை நிர்வகிக்கவும்"
"பயன்பாட்டை மாற்றவா?"
"நிறுவும் பயன்பாடு மற்றொரு பயன்பாட்டை மாற்றிவிடும்.\n\nமுந்தைய பயனர் தரவு அனைத்தும் சேமிக்கப்படும்."
"இது அமைப்பின் பயன்பாடாகும்.\n\nஉங்கள் முந்தைய பயனர் தரவு அனைத்தும் சேமிக்கப்படும்."
"இடம் இல்லை"
"%1$s பயன்பாட்டை நிறுவ முடியாது. சில இடத்தைக் காலி செய்து மீண்டும் முயற்சிக்கவும்."
"சரி"
"பயன்பாடு கண்டறியப்படவில்லை"
"நிறுவிய பயன்பாடுகளின் பட்டியலில் பயன்பாடு இல்லை."
"பயன்பாட்டை நிறுவல் நீக்கு"
"புதுப்பிப்பை நிறுவல் நீக்கு"
"%1$s ஆனது பின்வரும் பயன்பாட்டின் பகுதியாகும்:"
"இந்தப் பயன்பாட்டை நிறுவல் நீக்க விரும்புகிறீர்களா?"
"இந்தப் பயன்பாட்டை ""எல்லா"" பயனர்களுக்கும் நிறுவல் நீக்க விரும்புகிறீர்களா? பயன்பாடும், அதன் தரவும் சாதனத்தில் உள்ள ""எல்லா"" பயனர்களிடமிருந்தும் அகற்றப்படும்."
"%1$s பயனருக்கான இந்தப் பயன்பாட்டை நிறுவல்நீக்க விரும்புகிறீர்களா?"
"ஆரம்பநிலைப் பதிப்பாக இந்தப் பயன்பாட்டை மாற்றியமைக்கவா? எல்லா தரவும் அகற்றப்படும்."
"ஆரம்பநிலைப் பதிப்பாக இந்தப் பயன்பாட்டை மாற்றியமைக்கவா? எல்லா தரவும் அகற்றப்படும். பணிச் சுயவிவரங்களுடன் உள்ளவர்கள் உட்பட இந்தச் சாதனத்தின் எல்லா பயனர்களையும் இது பாதிக்கும்."
"நிறுவலை நீக்குகிறது…"
"நிறுவல் நீக்குவது முடிந்தது."
"நிறுவல் நீக்குவதில் தோல்வி."
"இந்தத் தொகுப்பு, செயலில் உள்ள சாதன நிர்வாகி என்பதால் நிறுவல் நீக்க முடியாது."
"இந்தத் தொகுப்பு %1$s பயனருக்கான செயலில் உள்ள சாதன நிர்வாகியாக இருப்பதால், நிறுவல் நீக்க முடியாது."
"இது சில பயனர்கள்/சுயவிவரங்களுக்குத் தேவைப்படுவதால், நிறுவல்நீக்க முடியாது, பிறருக்கு நிறுவல் நீக்கப்பட்டது"
"உங்கள் சுயவிவரத்திற்கு இந்தப் பயன்பாடு தேவைப்படுவதால், அதை நிறுவல்நீக்க முடியாது, பிறருக்கு நிறுவல் நீக்கப்பட்டது."
"சாதன நிர்வாகிக்கு இந்தப் பயன்பாடு தேவைப்படுவதால், நிறுவல்நீக்க முடியாது."
"சாதன நிர்வாகிகளை நிர்வகி"
"பயனர்களை நிர்வகி"
"%1$s பயன்பாட்டை நிறுவல் நீக்க முடியாது."
"தொகுப்பைக் குறியீட்டு ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது."
"புதிது"
"எல்லாம்"
"தனியுரிமை"
"சாதன அணுகல்"
"இந்தப் புதுப்பிப்பிற்குப் புதிய அனுமதிகள் எதுவும் தேவையில்லை."
"பின்வரும் அனுமதிகளை வழங்க விருப்பமா? அது இதற்கான அணுகலைப் பெறும்:"
"நிராகரி"
"பரவாயில்லை, நிராகரி"
"%1$s / %2$s"
"செயலைச் செய்ய %2$s, <b>%1$s</b>ஐ அனுமதிக்கவா?"
"அனுமதி"
"பயன்பாடுகள்"
"பயன்பாட்டு அனுமதிகள்"
"மீண்டும் கேட்காதே"
"அனுமதிகள் இல்லை"
"கூடுதல் அனுமதிகள்"
- மேலும் %1$d
- மேலும் %1$d
"இந்தப் பயன்பாடு Android இன் பழைய பதிப்புக்காக வடிவமைக்கப்பட்டது. அனுமதியை மறுத்தால் அது சரியாக செயல்படாமல் போகலாம்."
"அறியாத செயலைச் செயல்படுத்தும்"
"அனுமதிக்கப்படும் பயன்பாடுகள்: %1$d/%2$d"
"அமைப்பைக் காட்டு"
"முறைமையை மறை"
"%1$s அனுமதிகள்"
"பயன்பாடுகள் இல்லை"
"இருப்பிட அமைப்புகள்"
"இந்தச் சாதனத்திற்கான இருப்பிடச் சேவைகளின் வழங்குநர் %1$s ஆகும். இருப்பிட அமைப்புகளிலிருந்து இருப்பிட அணுகலை மாற்றலாம்."
"இந்த அனுமதியை நிராகரித்தால், உங்கள் சாதனத்தின் அடிப்படை அம்சங்கள் சரியாகச் செயல்படாமல் போகலாம்."
"கொள்கையின் படி செயல்படுத்தப்பட்டது"
"ஏற்றுகிறது..."
"எல்லா அனுமதிகளும்"
"பயன்பாட்டின் பிற திறன்கள்"
"அனுமதி கோரிக்கை"
"திரையின் மேலே செயல்படும் பயன்பாடுகள் கண்டறியப்பட்டன"
"இந்த அனுமதியை மாற்ற, அமைப்புகள் > பயன்பாடுகள் என்பதற்குச் சென்று, திரையின் மேலே செயல்படும் பயன்பாடுகளை முதலில் முடக்கவும்"
"அமைப்புகளைத் திற"
"Android Wear"
"Wear இல் நிறுவுதல்/நிறுவல் நீக்குதலுக்கு ஆதரவில்லை."
"%1$s புதுப்பிக்கப்பட்டது. பின்வருவனவற்றை அணுக %1$sஐ அனுமதிக்கவா?"
"%1$s என்ன அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்"
"%1$s புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பயன்பாடு என்ன அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்"
"ரத்துசெய்"
"தொடர்க"
"புதிய அனுமதிகள்"
"தற்போதைய அனுமதிகள்"
"பயன்பாடு தயாராகிறது…"
"தெரியாதது"