"USB டியூனர் டிவி இன்புட்"
"இயக்கு"
"முடக்கு"
"செயலாக்கம் முடியும் வரை காத்திருக்கவும்"
"சேனல் மூலத்தைத் தேர்ந்தெடுக்கவும்"
"சிக்னல் இல்லை"
"%sக்கு டியூன் செய்ய முடியவில்லை"
"மாற்ற முடியவில்லை"
"USB டியூனர் மென்பொருள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. சேனல்களை மீண்டும் ஸ்கேன் செய்யவும்."
"AC3 ஆடியோ கிடைக்கவில்லை"
"சேனல் டியூனர் அமைவு"
"USB சேனல் டியூனர் அமைவு"
"USB டியூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக, அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். சிறந்த பலன்களுக்காக, உயரமான இடத்தில், ஜன்னலுக்கு அருகில் வைக்கவும்."
- "தொடர்க"
- "இப்போது வேண்டாம்"
"சேனல் அமைவை மீண்டும் இயக்கவா?"
"இது USB டியூனரிலிருந்து கண்டறிந்த சேனல்களை அகற்றி, மீண்டும் புதிய சேனல்களை ஸ்கேன் செய்யும்.\n\nUSB டியூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக, அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். சிறந்த பலன்களுக்காக, உயரமான இடத்தில், ஜன்னலுக்கு அருகில் வைக்கவும்."
- "தொடர்க"
- "ரத்துசெய்"
"இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்"
"டியூனருடன் வெளிப்புற ஆன்டெனா இணைக்கப்பட்டிருந்தால், ஆன்டெனாவைத் தேர்வுசெய்யவும். கேபிள் சேவை வழங்குநரிடமிருந்து சேனல்கள் கிடைக்கின்றன என்றால், கேபிளைத் தேர்வுசெய்யவும். எதையும் தேர்வுசெய்யவில்லை என்றால், இரு வகைகளிலும் ஸ்கேன் செய்யப்படும். ஆனால் இதற்கு அதிக நேரம் எடுக்கலாம்."
- "ஆன்டெனா"
- "கேபிள்"
- "நிச்சயமாகத் தெரியவில்லை"
- "டெவலப்பர்களுக்கு மட்டும்"
"USB சேனல் டியூனர் அமைவு"
"இதற்குச் சில நிமிடங்கள் ஆகலாம்"
- %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன
- %1$d சேனல் கண்டறியப்பட்டது
"சேனலை ஸ்கேன் செய்வதை நிறுத்து"
- %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன
- %1$d சேனல் கண்டறியப்பட்டது
- அருமை! சேனலை ஸ்கேன் செய்யும் போது, %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன. இவை சரியாகத் தெரியவில்லை என்றால், ஆன்டெனா நிலையை மாற்றி, மீண்டும் ஸ்கேன் செய்யவும்.
- அருமை! சேனலை ஸ்கேன் செய்யும் போது, %1$d சேனல் கண்டறியப்பட்டது. இது சரியாகத் தெரியவில்லை என்றால், ஆன்டெனா நிலையை மாற்றி, மீண்டும் ஸ்கேன் செய்யவும்.
- "முடிந்தது"
- "மீண்டும் ஸ்கேன் செய்"
"சேனல்கள் இல்லை"
"ஸ்கேனில் எந்தச் சேனல்களும் கண்டறியப்படவில்லை. USB டியூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்யவும். சிறந்த பலன்களுக்காக, உயரமான இடத்தில், ஜன்னலுக்கு அருகில் வைத்து, மீண்டும் ஸ்கேன் செய்யவும்."
- "மீண்டும் ஸ்கேன் செய்"
- "முடிந்தது"
"டிவி சேனல்களை ஸ்கேன் செய்"
"USB சேனல் டியூனர் அமைவு"